முகில் இலக்கிய மன்ற தொடக்க விழா

  • Home
  • Events
  • முகில் இலக்கிய மன்ற தொடக்க விழா
Image

முகில் இலக்கிய மன்ற தொடக்க விழா

28 ஜூலை 2023 அன்று  தமிழ்த்துறையால் முகில் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. மாணவிகள் மற்றும் பேராசிரியர்களின் அறிவுத்திறனை மீட்டுருவாக்கம் செய்வதற்கும் துறையுடன் கூடிய இலக்கிய அறிவை வளர்ப்பதற்கும் மாணவிகளின் படைப்புத்திறனை வெளிக்கொணர்வதற்கும் ஒரு அடித்தளத்தை அமைத்து தருவதே இலக்கிய மன்றத்தின் நோக்கமாகும்.

      இலக்கிய மன்ற தொடக்க விழாவினை கல்லூரியின் செயலர் அருள்சகோ. ஜோசப் ராஜேஸ்வரி அவர்கள் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்கள். மாணவிகளின் செயல்திறனுக்கான நிகழ்வுகள்: திருக்குறள் ஒப்புவித்தல்> குழு நாடகம்> பாடல்> ஓரங்க நாடகம்> நடனம்> சொற்சுவை. சிறப்பு விருந்தினர் முனைவர். . மரகதம் அவர்கள் வெல்லத்  தமிழ்ப்பயில்  என்னும் பொருண்மையில் ஆற்றிய இலக்கிய உரை மனதிற்கும் செவிக்கும் விருந்தானது. தமிழ்ச்சுவையின் முக்கியத்துவத்தை  வலியுறுத்தும் உரையாகவும் அமைந்தது. இலக்கிய கல்வியை எளிதாக்குதல், இலக்கிய அறிவை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வியல் விழுமியங்களை வளர்த்துக்கொள்ளல் போன்ற காரணிகளை நோக்கமாகக்கொண்டு முகில் மன்றம் செயல்பட்டது.

Copyrights 2025 Mother Gnanamma Women's College Of Arts And Science | Developed by ALIGOSOFT